கறிவேப்பிலை காய்கறி அடை
கறிவேப்பிலை காய்கறி அடை
ப்ரவுன்(Brown) அரிசி - ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு - அரை கிண்ணம்
கடலை பருப்பு - 2 (அ) 4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 10 (அ) 20 ஈர்க்குகள்(strips)
வரமிளகாய் - 5 (அ) 7
சோம்பு & சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

வெங்காயம் - 1 சிறியது
கேரட் - ஒன்று
முட்டைகோசு - அரை கிண்ணம்
கொத்தமல்லி தழை. - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள், மற்றும் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ப்ரவுன் அரிசியையும் பருப்புகளையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். வரமிளகாய், சோம்பு மற்றும், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மாவுடன் சேர்க்கவும். மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளையும் துருவிக்கொண்டு மாவுடன் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூளையும் சேர்த்தால் அடை மாவு ரெடி. மாவை சிறு அடைகளாக ஊற்றி இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: முட்டைகோஸிற்கு பதிலாக Zucchini or சௌசௌ அல்லது முள்ளங்கியை துருவி சேர்க்கலாம்.

Comments
Post a Comment