பாதாம் புதினா துவையல்
பாதாம் புதினா துவையல்
தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு - 20 முதல் 40 வரை
வெங்காயம் - சிறியது ஒன்று
புதினா - அரை கட்டு
கொத்தமல்லி தழை - அரை கட்டு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 3 முதல் 5 வரை
உப்பு - அரை தேக்கரண்டி
முதலில் பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
.
ஆறிய பிறகு அத்துடன் பாதாம் பருப்பை தோலை நீக்கி விட்டு அல்லது தோலுடன், வரமிளகாயையும் சேர்த்து மிக்ஸியில் இட்டு உப்பு, புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்
இப்பொழுது அருமையான பாதாம் துவையல் ரெடி!
இதை இட்லி மற்றும் தோசை,சப்பாத்தி, பிரட்டுடனும் சாப்பிடலாம்.

பிறகு ஒரு வாணலியில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் வதங்கிய பிறகு புதினா கொத்தமல்லி தழையையும் சேர்த்து வதக்கவும்.
.
ஆறிய பிறகு அத்துடன் பாதாம் பருப்பை தோலை நீக்கி விட்டு அல்லது தோலுடன், வரமிளகாயையும் சேர்த்து மிக்ஸியில் இட்டு உப்பு, புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்
இப்பொழுது அருமையான பாதாம் துவையல் ரெடி!
இதை இட்லி மற்றும் தோசை,சப்பாத்தி, பிரட்டுடனும் சாப்பிடலாம்.
Comments
Post a Comment