Roasted Channa Dalia chutney/ பொட்டுக்கடலை துவையல்

தேவையான பொருட்கள் 

தேங்காய் துருவல் - ஒரு கிண்ணம்

பொட்டுக்கடலை. - அரை கிண்ணம்

வரமிளகாய் - 2 அல்லது 3

பூண்டு          - 1 அல்லது 2 

உப்பு - கால் டீஸ்பூன் 

செய்முறை

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். அரைக்கவும்.  கால் கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சரியாக அரைபடாமல் இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இப்பொழுது துவையல் ரெடி. இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த துவையல் ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். 

It’s good for making quick lunch in a busy schedule and especially when we are in sick 🤒 🙂


Comments

Popular posts from this blog

கறிவேப்பிலை காய்கறி அடை

White Kurma/திரக்கல்

Tandoori Mushroom/Mushroom 65