சௌசௌ முட்டை பொரியல்
சௌசௌ முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்
சௌசௌ(சீமை கத்திரிக்காய்) - ஒன்று
வெங்காயம் -சிறிதளவு
பச்சைமிளகாய் - ஒன்று
மிளகு சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2 (அ) 3
உப்பு - தேவையானளவு
செய்முறை
சௌசௌவை துருவிக்கொண்டு, வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை அரிந்து கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் பச்சைமிளகாயை சேர்த்து வதங்கிய பிறகு சௌசௌவை சேர்த்து சிறிது வதங்கியதும் சிறிது உப்பு மற்றும் மிளகு சீரகத்தூளும் சேர்த்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டால், சுவையான சௌசௌ முட்டை பொரியல் ரெடி. இதனை முட்டை தோசைகளாகவும் செய்யலாம்.

Comments
Post a Comment