Posts

White Kurma/திரக்கல்

Image
Cauliflower - 1 cup Potato          - 1/2 cup Carrot          - 1/2 cup Peas             - 1/4 cup Onion           - 1/4 cup Garlic           - 5 pieces Green chilly  - 4 to 7 pieces Coconut graded - 1 cup Roasted Chana dal - 2 tablepoons Fennel seeds(Sombu) - 1teaspoon Cumin(Jeera) - 1 teaspoon Seasoning      - mustard, urud dal & whole black pepper or cinnamon sticks Oil                  - 2 tablespoons Salt                 - 1 teaspoon Preparation                                                                                                                   Serving; 4 people Cut the cauliflower as small pieces and put them into hot water for ten minutes. Drain and Keep it aside. Cut a potato, onion, carrots as small pieces. Take a pan add one teaspoon oil and add garlic. Once the garlic sautéed , off the stove then add green chilies, cumin & fennel seeds in hot oil.  Once it cools down grind with coconut and roasted chana dal.

Green Beans Capsicum Masala

Image
Ingredients Green beans       - 2 cups Green capsicum - 1 cup Onion   - 1/2 cup Tomato - 1/2 cup Salt       - as needed Oil        - 2 tablespoons Chilly powder - one teaspoon Coriander powder - 1 teaspoon Seasoning - mustard, urda dal, fennel seeds Preparation Cut green beans and capsicum, onion, tomato like small pieces. Take a pan, add oil, and seasoning. Then add onion to stir fry till transparent After that add green beans to stir fry for three minutes. Next add capsicum and tomato stir fry till tomatoes get mushy Add chilly powder, coriander powder mix well. Add half cup water. Close the pan with lid for five to seven minutes in low flame. After that add salt. Allow to cook couple of minutes. Then check whether green beans cooked. If not cooked allow few more minutes to cook well. It is totally different from potato carrot peas masalai. Sure you all like this masala.

Homemade Curd

Ingredients Milk - 1 cup Red chilly with stem  - 1  Green chilly with stem - 1 Preparation  Boil milk then let it cool. Once milk cools down or at least lukewarm, pour in a small vessel, add both green chilly with stem and red chilly with stem into the milk. Close the vessel with lid. Allow to fermentation for 8 to 12 hours. I will keep it in conventional oven. If it's winter fermentation is very tough. So in winter conventional oven is a good idea to make fermentation quickly. I will set 200*F or 300*F for two to three minutes. Set timer. Don't forget to cancel the settings after warm up. After 12 hours you can see the thick milk. We can't use it as a curd. It is a starter culture for making curd. So do the first step again. Boil milk(how much curd you need) and let it cool. Once milk comes to lukewarm add the starter culture and allow to fermentation for 12 hours. Use the conventional oven to make the curd quickly that means within 12 hours time frame. 

Red Capsicum Chutney

Image
Ingredients Red capsicum - 2 Onion       - medium one Tomato     - medium one Tamarind  - little bit Red chili   - 4 to 5  Salt            - 1/2 teaspoon Seasoning - gingelly oil, mustard, urda dal, asafetida,                      Red chili powder & coriander powder Preparation Take a red capsicum, wash it and cut the top with steam, remove the seeds.     After baking peel the skin & keep it aside.   Take a pan add one tablespoon oil then fry onion once it’s transparent add tomato.  Sauté for couple minutes.   Once it cools down  add to mixie with baked red capsicum, tamarind, red chilies. Grind it with salt.   Finally take a small pan, add gingelly oil once heat it up add mustard, urad dal, off the stove then add asafetida, 1/2 teaspoon each chilli powder and coriander powder. Add this seasoning to chutney. Mix well. This is one of my favorite chutney. Note: We can slices capsicum as small pieces and stir fry in a pan separately. Keep it aside. Then sti

முட்டை இல்லாத ஆப்பிள் கேக்

தேவையான பொருட்கள் ஆப்பிள்     - இரண்டு(medium) (அ) மூன்று சிறியது மைதா      - ஒரு கப் சர்க்கரை  - ¾ கப் எண்ணெய் - ⅓ கப் உப்பு - ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன் பட்டைத்தூள்(cinnamon) - ¼ டீஸ்பூன் Nutmeg powder - ⅛ டீஸ்பூன் செய் முறை முதலில் ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக வைத்து ஆற விடவும். ஆறிய பிறகு வெந்த ஆப்பிள் துண்டங்களை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் சோடா, உப்பு, பட்டைத்தூள், Nutmeg, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மசித்த ஆப்பிள் பழக்கூழையும் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அதன்பிறகு ஒரு பேக்கிங் ட்ரேவில் வெண்ணெய் தடவி (அ) ப்ராச்மெண்ட் பேப்பரினை வைத்து கலவையை அதில் சேர்த்து  350டிகிரி F* இருபது முதல் முப்பது நிமிடம் பேக் செய்து ஸ்பூன் (அ) முள் கரண்டியினால் கேக்கினை இருபது நிமிடமானதும் குத்தி பார்க்கவும். கலவை அதில் ஒட்டாமல் வரவேண்டும். அப்படி ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி. ட்ரேயை அவனை அணைத்து வெளியே எடுத்து ஆறவிடவும். நன்றாக ஆறிய

பாதாம் புதினா துவையல்

Image
பாதாம் புதினா  துவையல் தேவையான பொருட்கள் பாதாம் பருப்பு          - 20 முதல் 40 வரை வெங்காயம்              - சிறியது ஒன்று புதினா                      - அரை கட்டு கொத்தமல்லி  தழை - அரை கட்டு புளி                            - சிறிய நெல்லிக்காய்  அளவு வரமிளகாய்               - 3 முதல் 5 வரை உப்பு                          - அரை தேக்கரண்டி முதலில் பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் வதங்கிய பிறகு புதினா கொத்தமல்லி தழையையும் சேர்த்து வதக்கவும். . ஆறிய பிறகு அத்துடன் பாதாம் பருப்பை தோலை நீக்கி விட்டு அல்லது தோலுடன், வரமிளகாயையும் சேர்த்து மிக்ஸியில் இட்டு உப்பு, புளி சேர்த்து அரைத்து எடுக்கவும் இப்பொழுது அருமையான பாதாம் துவையல் ரெடி! இதை இட்லி மற்றும் தோசை,சப்பாத்தி, பிரட்டுடனும்  சாப்பிடலாம்.

ப்ராக்கோலி சப்பாத்தி

Image
ப்ராக்கோலி சப்பாத்தி தேவையான பொருட்கள் கோதுமை மாவு  - 2 கிண்ணம் ப்ராக்கோலி       - 1 பெரிய பூ (அ) 2 சிறிய பூக்கள் சீரகத்தூள்         - சிறிது(2 டீஸ்பூன்) உப்பு                  - தேவையான அளவு தண்ணீர்             -தேவையான அளவு எண்ணெய்          - 4 டேபிள் ஸ்பூன் முதலில் ப்ராக்கோலியை சிறிய பூக்களாக எடுத்துக் கழுவிக்(சுத்தம்)கொள்ளவும். பிறகு அதனை chopper-ல் இட்டு மிகவும் நன்றாக தூளாக்கிக் கொண்டு அதனை மைக்ரோ அவனில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். பிறகு அதை மேற்கூறிய பொருட்களுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து  வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மீதும் சிறிதளவு எண்ணெய் தடவிவிட்டு எடுக்கலாம். இந்த முறையில் செய்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்.

கம்பு ராகி ஓட்ஸ் ரொட்டி

தேவையான பொருட்கள் ஓட்ஸ்                                           -  ஒரு கிண்ணம் கம்பு மாவு(Bajra flour)/               -  ½ கிண்ணம் ராகி மாவு/ சிவப்பு அரிசி மாவு or சோள மாவு(Jower flour) வெங்காயம்.                                  - சிறிதளவு பச்சை மிளகாய்                            - 1 கொத்தமல்லி தழை.                     - சிறிதளவு சீரகம்                                             - ஒரு தேக்கரண்டி உப்பு                                              - தேவையான அளவு செய்முறை மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு  தோசை கல்லில் சிறிய சிறிய ரொட்டிகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் மறுபுறமும் திருப்பி வேக விட்டு எடுக்கவும். இதனை காலை உணவாகவோ அல்லது சாயங்கால சிற்றுண்டியாகவோ தக்காளி துவையலுடன் சாப்பிடலாம் குறிப்பு - வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லிதழையை சேர்க்காமலும் செய்யலாம்.   ஓட்ஸை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.  ஓட்ஸுடன் கம்பு மாவு, ராகி மாவு தலா கால் கப் சேர்த்தும் செய்யலாம் அல்லது இரண்டில் ஏதேனும்

சௌசௌ முட்டை பொரியல்

சௌசௌ முட்டை பொரியல் தேவையான பொருட்கள் சௌசௌ(சீமை கத்திரிக்காய்)      - ஒன்று வெங்காயம்                                    -சிறிதளவு பச்சைமிளகாய்                               - ஒன்று மிளகு சீரகத்தூள்                            - ஒரு தேக்கரண்டி முட்டை                                          - 2 (அ) 3 உப்பு                                              - தேவையானளவு செய்முறை சௌசௌவை துருவிக்கொண்டு, வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை அரிந்து கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் பச்சைமிளகாயை சேர்த்து வதங்கிய பிறகு சௌசௌவை சேர்த்து சிறிது வதங்கியதும் சிறிது உப்பு மற்றும் மிளகு சீரகத்தூளும் சேர்த்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டால், சுவையான சௌசௌ முட்டை பொரியல் ரெடி. இதனை முட்டை தோசைகளாகவும் செய்யலாம்.

கறிவேப்பிலை காய்கறி அடை

கறிவேப்பிலை காய்கறி அடை ப்ரவுன்(Brown) அரிசி            - ஒரு கிண்ணம் துவரம் பருப்பு                        - அரை கிண்ணம் கடலை பருப்பு                      - 2 (அ) 4 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை                       - 10 (அ) 20 ஈர்க்குகள்(strips) வரமிளகாய்                            - 5 (அ) 7 சோம்பு & சீரகம்                    - தலா ஒரு டீஸ்பூன் வெங்காயம்                            - 1 சிறியது கேரட்                                     - ஒன்று முட்டைகோசு                        - அரை கிண்ணம் கொத்தமல்லி தழை.              - சிறிதளவு உப்பு                                       - தேவையான அளவு மஞ்சள்தூள், மற்றும்              - கால் டீஸ்பூன் பெருங்காயம்                         - 1/8 டீஸ்பூன் செய்முறை முதலில் ப்ரவுன் அரிசியையும் பருப்புகளையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். வரமிளகாய், சோம்பு  மற்றும், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மாவுடன் சேர்க்கவும். மேலே குறிப்பிட்டுள்ள  காய்கறிகளையும் துருவிக்கொண்டு மா